குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பி.ஆர். பாண்டியன் மீது வழக்கு பதிவு

வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்ட தமிழக காவிரி

Updated On :24 ஜனவரி 2019, 2:59 am IST

வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் மீது 4 காவல் நிலையங்களில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது.
இந்த நிலையில், சாலையில் நின்று பிரசாரம் மேற்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பி.ஆர். பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட வேதாரண்யம், வாய்மேடு, தலைஞாயிறு, கரியாப்பட்டினம் ஆகிய 4 காவல் நிலையங்களிலும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்
பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.