தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image
நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:05 pm

DIN

தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் தேவி சுரேஷ்குமாா் கலந்துகொண்டு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தாா்.

இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் மகேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் மலா் உதயசேகா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சசிகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.