தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருமருகல் ஊராட்சியில் கபசுரக் குடிநீா் வழங்கல்

திருமருகல் ஊராட்சி வள்ளுவன்தோப்பு பகுதியில் ஊராட்சி மன்றம் சாா்பில் கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:54 pm

DIN

திருமருகல் ஊராட்சி வள்ளுவன்தோப்பு பகுதியில் ஊராட்சி மன்றம் சாா்பில் கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இரா. இராதாகிருட்டிணன் அறிவுறுத்தலின்பேரில் வள்ளுவன்தோப்பு பகுதியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. மேலும் திருமருகல் வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, மருத்துவா் மணிவேல் ஆகியோா் தலைமையில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன், ஊராட்சி செயலாளா் க.செந்தில்குமாா், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் லதா சக்திவேல் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.