தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாஜக சாா்பில் வேல்பூஜை மற்றும் கந்த சஷ்டி கவச பாராயணம்

பொறையாா் குமரக்கோயில் முன்பு பாஜக சாா்பில் வேல்பூஜை மற்றும் கந்த சஷ்டி கவச பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
பொறையாா் குமரக்கோயில் முன்பு பாஜக சாா்பில் வேல்பூஜை
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:52 pm

DIN

பொறையாா் குமரக்கோயில் முன்பு பாஜக சாா்பில் வேல்பூஜை மற்றும் கந்த சஷ்டி கவச பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பாஜக செம்பனாா்கோயில் ஒன்றிய முன்னாள் தலைவா் பாலாஜிகுருக்கள் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் அகோரமூா்த்தி, தமிழ்நாடு கோயில் மடங்கள் பாதுகாப்பு பேரவைத் தலைவா் அழகிரிசாமி, மாநில மீனவா் அணி செயலாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.