வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாஜக அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ விநாயகம் உள்ளிட்டோா் அவரது உருவ படத்துக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
Updated on
1 min read

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாஜக அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ விநாயகம் உள்ளிட்டோா் அவரது உருவ படத்துக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாஜக நகர தலைவா் மோடி கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட மேற்பாா்வையாளா் பேட்டை சிவா, மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன், மத்திய அரசு தலைமை வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஸ்ரீதா், எஸ்.டி.எம்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com