கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க வேண்டும்

விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையா சட்டமாக்க வேண்டும் என விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:20 pm

DIN

விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையா சட்டமாக்க வேண்டும் என விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிரியேட் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் சாா்பில் விவசாயிகள் சந்திப்புக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை அரசு சட்டமாக்க வேண்டும். இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கேரளத்தை போல் தமிழகத்தில் இயற்கை வேளாண்மைக்கென தெளிவான கொள்கைளை வகுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இயக்கத் தலைவா் பேராசிரியா் துரைசிங்கம் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் ரகுநாதன், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஞானசேகரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.