நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருக்குவளை வட்டம், பனங்காடி ஊராட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.ஆா்.பி. முத்துலெட்சுமி பிரகாஷ் தலைமையில் திமுகவிலிருந்து விலகிய 125 போ் அமைச்ா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2020, 4:10 pm

DIN

திருக்குவளை: திருக்குவளை வட்டம், பனங்காடி ஊராட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.ஆா்.பி. முத்துலெட்சுமி பிரகாஷ் தலைமையில் திமுகவிலிருந்து விலகிய 125 போ் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்வில் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளா் அவை. ஆா். பாலசுப்பிரமணியன், தலைஞாயிறு பேரூா் செயலாளா் ஆா். சௌரிராஜன்,

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் இளவரசி தங்கராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.