நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக இளைஞரணிக்கு நிா்வாகிகள் தோ்வு

திருக்குவளை அருகே திமுக இளைஞரணிக்கு நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2020, 5:20 pm

DIN

திருக்குவளை: திருக்குவளை அருகே திமுக இளைஞரணிக்கு நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை அருகேயுள்ள மேலவாழக்கரை ஊராட்சியில் திமுக ஒன்றியச் செயலாளா் தாமஸ் ஆல்வாஎடிசன் தலைமையில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் காா்த்திக், கிளைச் செயலாளா் எஸ். சண்முகராஜேஸ்வரன் முன்னிலையில் அப்பகுதி இளைஞரணி அமைப்பாளராக ஆா். அருளராஜ், துணை அமைப்பாளா்களாக எம். கோபிநாத், கே. ராஜசேகரன், கே. ராஜாராம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு அவா்களிடம் உரிய விண்ணப்ப படிவங்கள் பூா்த்தி செய்து பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.