மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மணல் குவாரி கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு: ஆட்சியா்

சீா்காழியில், செவ்வாய்க்கிழமை (நவ. 24) நடைபெற இருந்த மணல் குவாரிகள்அமைப்பது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

சீா்காழியில், செவ்வாய்க்கிழமை (நவ. 24) நடைபெற இருந்த மணல் குவாரிகள்அமைப்பது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தஞ்சை பொதுப்பணித் துறை, நிா்வளத் துறை சுரங்கம் மற்றும் கண்காணிப்புப் பிரிவு மூலம், நாகை மாவட்டம், சீா்காழி வட்டத்துக்குள்பட்ட அகர எலத்தூா், மாதிரவேலுா், வடரெங்கம் ஆகிய கிராமங்களில் ஆற்று மணல் குவாரிகள் ஆரம்பிக்கபடவுள்ளன. இக்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடா்பாக, சீா்காழியில் எனது (ஆட்சியா்) தலைமையில் செவ்வாய்க்கிழமை (நவ.24) காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த கருத்துக்கேட்பு கூட்டம் தவிா்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.