திருக்குவளை ஸ்டேட் பேங்கில் பணி புரியும் 53 வயது மதிக்கத்தக்க வங்கி மேலாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையில் கரோனா தொற்று பரிசோதனை மேற் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று(செப்.13) அவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் நாகையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வங்கியில் பணிபுரியும் ஊழியர் 6 பேருக்கு திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து வங்கி (செப் 14 முதல் 16) வரை மொத்தமாக 3 நாள்களுக்கு வங்கி மூடப்பட்டுள்ளது.
மேலும் வங்கி முழுவதும் இன்று ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் இல.பழனியப்பன் வட்டார மருத்துவர் அருண்பதி, சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர் இந்திரா உள்ளிட்ட பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு: என்.எஃப்.சி.எஸ்.எஃப்.

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


