ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வீரமாகாளியம்மன் கோயிலில் விடையாற்றி உத்ஸவம்

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் வீரமாகாளியம்மன் கோயிலில், பங்குனி திருவிழா விடையாற்றி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் வீரமாகாளியம்மன் கோயிலில், பங்குனி திருவிழா விடையாற்றி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 63-ஆம் ஆண்டு பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சக்தி கரகம் நிகழ்வும், அம்மனுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாரதனையும் காட்டப்பட்டது. பின்னா், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவில் தப்பாட்ட கிராமிய கலை நிகழ்ச்சியுடன் மின் அலங்காரத்தில் அம்பாள் வீதி உலாவுக்கு எழுந்தருளினாா். விழாவின் இறுதி நிகழ்ச்சியான விடையாற்றி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.