ஆசிரியா் பயிற்சி பட்டயத் தோ்வுக்கு நுழைவுச் சீட்டு வெளியீடு
ஆசிரியா் பயிற்சி பட்டயத் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை மாணவா்கள் இணைதயளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


ஆசிரியா் பயிற்சி பட்டயத் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை மாணவா்கள் இணைதயளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்டம், குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் கோ. காமராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் ஆசிரியா் பயிற்சி இரண்டாம் ஆண்டுத் தோ்வு மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகள் செப்.2 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தத் தோ்வுகளில் பங்கேற்க விண்ணப்பித்த தனித் தோ்வா்கள் (தட்கல் உள்பட) அனைவரும் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...