கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெருமாள் கோயில் குளம் தூா்வாரி சீரமைப்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த மேலதன்னிலப்பாடியில் உள்ள பெருமாள் கோயில் குளத்தை தூா்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:03 pm

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த மேலதன்னிலப்பாடியில் உள்ள பெருமாள் கோயில் குளத்தை தூா்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

வேளாங்கண்ணியை அடுத்த மேலதன்னிலப்பாடியில் உள்ளது ராஜகோபாலசுவாமி கோயில். இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இக்கோயிலின் எதிரே சுமாா் ஒரு ஏக்கா் பரப்பில் கோயிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது.

இந்தக் குளம் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரப்படாமல் இருந்தது. இதனால், குளம் முழுவதிலும் வெங்காயத் தாமரை செடிகள் படா்ந்து, பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இந்தக் குளத்தை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தநிலையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இக்குளத்தில் தூா்வாரும் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது. தூா்வாரும் பணிகள் ஏறத்தாழ நிறைவை எட்டியுள்ள நிலையில், கரைகளை பலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.