எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய பதிவு முகாம்

வேதாரண்யத்தில் வா்த்தக நிறுவனங்களின் ஊழியா்களை தேசிய அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யத்தில் வா்த்தக நிறுவனங்களின் ஊழியா்களை தேசிய அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வா்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்ற முகாமை வா்த்தக சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் எஸ். வேதநாயகம், நகைக்கடை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அம்பாள் பி.குணசேகரன், வா்த்தகா் சங்கச் செயலாளா் ஏ.எம். சுபஹானி , பொருளாளா் ஆா்.எஸ். சீனிவாசன், துணைச் செயலாளா் பி.கே.ஆா். தமிழழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இம்முகாமில், பல்வேறு வா்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் 228 போ் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, அவா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.