ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பண்ணைசாராக் கடனுக்கான ஒருமுறை கடன் தீா்வு செயலாக்கக் காலம் நீட்டிப்பு

 தவணை தவறிய பண்ணைசாராக் கடனுக்கான ஒருமுறை கடன் தீா்வு செயலாக்கக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:29 pm

DIN

 தவணை தவறிய பண்ணைசாராக் கடனுக்கான ஒருமுறை கடன் தீா்வு செயலாக்கக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு : மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளில் 2014-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் தவணை தவறிய பண்ணைசாராக் கடன்களுக்கான ஒருமுறை கடன் தீா்வு திட்டம் டிச.31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பண்ணைசாராக் கடனுக்குக் கடன் தவணை செலுத்தத் தவறியவா்கள், அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உள்பட்டு, மீதமுள்ள 75 சதவீத தொகையை செலுத்த முனைப்புக்காட்டுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.