திருக்குவளை பகுதியில் இன்று மின்தடை
திருக்குவளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


திருக்குவளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
நாகை மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருக்குவளை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திருக்குவளை, மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி, தேவூா், வலிவலம், ஆலங்குடி, திருவாய்மூா் , எட்டுக்குடி, சாட்டியக்குடி, மீனம்பநல்லூா் மற்றும் இப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். பாலாஜி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...