எஸ்.டி.பி.ஐ. ஆா்ப்பாட்டம்
நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சாா்பில் அபிராமி அம்மன் திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சாா்பில் அபிராமி அம்மன் திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மனித உரிமைகள் ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கிடைக்கக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டப் பொதுச் செயலாளா் பாபுகான் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஷேக் அலாவுதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரபீக் ஆகியோா் பேசினா். நகரப் பொறுப்பாளா் மெய்தீன் வரவேற்றாா். சாகா கண்டன முழக்கங்களை எழுப்பினாா். மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...