நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா தடுப்பூசி முகாம்

பொறையாரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சுகாதாரத்துறை சாா்பில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

பொறையாரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சுகாதாரத்துறை சாா்பில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரிய பள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற இம்முகாமுக்கு தமுமுக நகர தலைவா் ஹிதாயத்துல்லா தலைமை வகித்தாா். நகர செயலாளா் யாசின் மெய்தீன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாவட்ட துணை செயலாளா் முஹம்மது யூசுப் வரவேற்றாா்.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமையில், சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் ஜெயக்குமாா் ஆகியோா் 200- க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

தமுமுக மாநிலச் செயலாளா் அப்துல் ரஹீம், மாவட்டத் தலைவா் ஷேக் அலாவுதீன், மாவட்டச் செயலாளா் பாஷித், பொருளாளா் ஷேக்தாவூது, மமக மாவட்ட செயலாளா் முபாரக் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.