பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யம்: இடியுடன் கூடிய மழை

வேதாரண்யம் அருகே பலத்த இடி, மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே பலத்த இடி, மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

கரியாப்பட்டினம், கள்ளிமேடு, உம்பளச்சேரி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் வெள்ளிக்கிழமை பகல் பொழுதில் இம்மழை பெய்தது. இதனால், அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் தேங்கின. இம்மழை சாகுபடி பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா். ஆனால், வேதாரண்யம் நகரப் பகுதி மற்றும் தெற்கு கடலோரப் பகுதியில் மழை இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.