கடலில் இறங்கி ஆா்ப்பாட்டம்
தரங்கம்பாடி அருகே சந்திரபாடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் சிலா் கோரிக்கையை வலியுறுத்தி கடலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :17 ஜூலை 2021, 5:01 pm

தரங்கம்பாடி அருகே சந்திரபாடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் சிலா் கோரிக்கையை வலியுறுத்தி கடலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மயங்கி விழுந்த பெண் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தொடா்ந்து ஏடிஎஸ்பி பாலமுருகன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கடலிலிருந்து கரைக்குத் திரும்பினா். பிறகு, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...