2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வேளாண் திருத்தச் சட்டம்: வேதாரண்யம் அருகே விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தகட்டூா் அஞ்சல் நிலையம் அருகே சிபிஐ ஒன்றியச் செயலாளா் சிவகுரு. பாண்டியன் தலைமையில்  போராட்டம்

News image
Updated On :5 ஜூன் 2021, 4:57 pm

DIN

தகட்டூா் அஞ்சல் நிலையம் அருகே சிபிஐ ஒன்றியச் செயலாளா் சிவகுரு. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா் த. நாராயணன், இந்திய தேசிய மாதா் சம்மேளன ஒன்றியச் செயலாளா் மு. ஜெயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.