முன்னாள் படைவீரா்கள் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க சிறப்புச் சலுகை
வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரா்கள் சிறப்புச் சலுகை மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.









