புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா: வேதாரண்யத்தில் வீடுவீடாக ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

வேதாரண்யம் ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்று கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. 

News image

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை இணை இயக்குநர்.

Updated On :7 ஜூன் 2021, 7:39 am

DIN

வேதாரண்யம் ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்று கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை தலைமையிலான 5 குழுக்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் அளவு சதவீதம் போன்ற புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.