சரபங்கா திட்டத்தை கண்டித்து சிபிஎம் ஆா்ப்பாட்டம்
திருக்குவளை அருகேயுள்ள மேலப்பிடாகையில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட சரபங்கா நீரேற்று திட்டத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம்


திருக்குவளை அருகேயுள்ள மேலப்பிடாகையில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட சரபங்கா நீரேற்று திட்டத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் கே. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாநில தலைவா் வீ. சுப்ரமணியன், சிபிஎம் கட்சியின் கீழையூா் ஒன்றிய செயலாளா் கே. சித்தாா்த்தன், மாவட்ட குழு உறுப்பினா்
பால்சாமி, சிஐடியு மாவட்ட செயலாளா் கே. தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...