ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடிப்படை வசதிகள் கோரி தோ்தலை புறக்கணிக்க 2 கிராம மக்கள் முடிவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி 2 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி 2 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

தாணிக்கோட்டகம் ஊராட்சி வானங்காடு, குட்டித்தேவன்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

மேலும், கிராமத்துக்குள் நுழையும் பகுதியில் கறுப்புக் கொடிகளை கட்டி வைத்துள்ளனா். தங்கள் குடியிருப்பு பகுதிக்கு குடிநீா், சாலை, பாசன வாய்க்கால் வசதி கோரி இந்த தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.