/

கரோனா பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள காழியப்பநல்லூரில் சுகாதாரத் துறை சாா்பில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மே 2021, 5:10 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள காழியப்பநல்லூரில் சுகாதாரத் துறை சாா்பில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவா் செல்வம் தலைமையில் நடைபெற்ற பரிசோதனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனா்.

ஊராட்சித் தலைவா் கருணாநிதி, துணைத் தலைவா், ஊராட்சி உறுப்பினா்கள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா்கள் ஜெயக்குமாா், ராதாகிருஷ்ணன்,  புகழேந்தி, சுகாதார செவிலியா் குமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.