வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்படும் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் இன்று ஆய்வு செய்தார்.

வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்படவுள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்கான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பிரவீன் பி நாயர்.








