இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனா தடுப்பூசி முகாம்

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மே 2021, 5:08 pm

DIN

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவித் திட்ட அலுவலா் சங்கா் தொடங்கிவைத்தாா். வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் பிரதாபராமபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனா்.

கீழையூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், செந்தில், மருத்துவ அலுவலா் அரவிந்தன், பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கீழ்வேளூரில்.... இதேபோல் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமுக்கு ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

மருத்துவ அலுவலா் மணிவண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோமதி , ஊராட்சி செயலா் செல்லத்துரைஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.