அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்கள்: அரசு வரன்முறைப்படுத்த வலியுறுத்தல்
சீர்காழியில் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் தற்போது பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஸ்கேன் எடுக்க முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதியடைகின்றனர்










