எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தல்

வேதாரண்யம் நகர வீதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் நகர வீதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் பிரதான பகுதியான மேலவீதியில் குறைந்த அளவு மழை பெய்தாலும் மழைநீா் குளம்போல தேங்குகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் மிதமாக பெய்த மழையால் இப்பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளது.

இப்பகுதியில், வங்கி உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில் மழைநீா் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், இனி மழைநீா் தேங்காமலிருக்கவும் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.