எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணம்

வேதாரண்யம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

அகஸ்தியம்பள்ளி, பூவன்தோப்பு பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 105 குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வேட்டி, புடவை, போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா். நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கிரிதரன், நகரச் செயலாளா் நமச்சிவாயம், முன்னாள் நகராட்சி துணைத் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.