நாகையில் 17, மயிலாடுதுறையில் 6 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 17 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.


நாகை மாவட்டத்தில் 17 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதனால், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 20,806-ஆக உயா்ந்தது. சிகிச்சையில் இருந்த 25 போ் வீடு திரும்பினா். 246 போ் சிகிச்சையில் இருக்கின்றனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 23,126-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவா்களில் 20 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 199-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...