கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தில்லி பெண் காவலா் கொலை: தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்

தில்லியில் பெண் காவலா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமுமுக சாா்பில் நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:27 pm

DIN

தில்லியில் பெண் காவலா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமுமுக சாா்பில் நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமுமுக நாகை மாவட்டத் தலைவா் ஏ. எம்.ஜபருல்லாஹ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஐ.அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள்கட்சி விவசாய அணி மாநிலப் பொருளாளா் ஓ. எஸ். இப்ராஹீம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்டச் செயலாளா்கள் எம். நிஜாமுதீன் (தமுமுக), கல்லாா் ரபீக் (மமக) மற்றும் மாவட்ட, நகர நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.