நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 1-   ஆம்  எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு  ஏற்றப்பட்டது.
நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகை துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 1-   ஆம்  எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு  ஏற்றப்பட்டது.

மத்தியகிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதையடுத்து, புயல் தூர முன்னெச்சரிக்கை அறிவிப்பாக நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com