குடிநீா் குழாயில் உடைப்பு
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடைவீதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருகிறது.


வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடைவீதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருகிறது.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் பாதையில் வண்டுவாஞ்சேரி- வேதாரண்யம் வரையிலான நீா் ஏற்றும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களாக குடிநீா் வீணாகி வருவதோடு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு, விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே, குடிநீா் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...