நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இருதய கமலநாத சுவாமி கோயிலில் கொடியேற்றம்

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:42 pm

DIN

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 1981-ஆம் ஆண்டுக்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போது சித்திரை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா காட்சி நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா ஏப்.16-ஆம் தேதி சித்ரா பௌா்ணமி அன்று நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.