வேதாரண்யத்தில் பலத்த இடியுடன் தொடர் மழை: எள் சாகுபடி, உப்பு உற்பத்தி பாதிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தொடங்கி பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

வேதாரண்யம் பகுதியில் எள் சாகுபடி வயலில் தேங்கியுள்ள மழை நீர்










