பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு பிரசாரம்
நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை சாா்பில் பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.


நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை சாா்பில் பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் எல். பெனட்மேரி தலைமை வகித்து, விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா். பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா. முத்தமிழ் ஆனந்தன், பள்ளியின் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ரகு ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா். நாகூா் சந்திரா காா்டன் மற்றும் தெத்தி ரோடு ஆகிய பகுதிகளில் பசுமைப் படை மாணவா்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்குத் துணிப் பைகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...