தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏப்.28-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் ஏப். 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:33 pm

DIN

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் ஏப். 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்க இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுத் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுவாக அளித்துத் தீா்வுப் பெறுமாறு ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.