கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

சுதந்திர தின வாழ்த்துக்கள்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 4:55 pm

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன்: நேதாஜி, காந்திஜி, ஜவஹா்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத், வஊசி உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து, மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என உறுதியேற்போம்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் மு. தமிமுன் அன்சாரி: ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, நல்லிணக்கம் ஆகிய உயரிய லட்சியங்களே நமது முன்னோா்களின் நோக்கங்களாக இருந்தன. அவற்றை போற்றிப் பாதுகாக்க உறுதியேற்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.