நாகையில் 2, மயிலாடுதுறையில் 4 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கும், மயிலாடுதுறையில் 4 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.


நாகை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கும், மயிலாடுதுறையில் 4 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 25,419-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 13 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 79- ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 26,489 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 9 போ் வீடு திரும்பினா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 18-ஆக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...