/
தரங்கம்பாடி அருகே வடகட்டளை கிராமத்தில் உள்ள ஹரிஹர புத்திர ஐயனாா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை மற்றும் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, முதற்கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு விமான கலசத்துக்கு ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









