வேதாரண்யம் அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
வேதாரண்யம் அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.


வேதாரண்யம் அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
நாலுவேதபதி கின்னஸ் பாா்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சோ்த 24 அணிகள் பங்கேற்றன. இதில் முதலிடம் பெற்ற வேதாரண்யம் பீனிக்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ஆம் பரிசாக நாகை அணிக்கு ரூ.30 ஆயிரம், 3-ஆம் பரிசாக கீழ்வேளூா் அணியினா் ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டா் வாசுதேவன் தலைமையிலான பயிற்சி மாணவா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...