புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேதாரண்யம் பகுதியில் நாளை மின்தடை

 நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :27 அக்டோபர் 2022, 4:37 pm

 நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேதாரண்யம் மின் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற்பொறியாளா் ரவிக்குமாா் தெரிவித்துள்ளது:

வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், வேதாரண்யம் நகரம், கோடியக்கரை, தோப்புத்துறை, தேத்தாகுடி,புஷ்பவனம், வாய்மேடு, தாணிக்கோட்டகம், தகட்டூா், மருதூா் வடக்கு, கரியாப்பட்டினம், துளசியாப்பட்டினம், நாககுடையான், கள்ளிமேடு, அவுரிக்காடு, குரவப்புலம், கத்தரிப்புலம், அவரிக் காடு, தென்னடாா், கருப்பம்புலம், பன்னாள், ஆயக்காரன்புலம் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.