புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

விசிக நலத்திட்ட உதவி

வேதாரண்யம் உச்சக்கட்டளை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்தநாளையொட்டி அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.

Updated On :12 செப்டம்பர் 2022, 5:20 pm

வேதாரண்யம் உச்சக்கட்டளை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்தநாளையொட்டி அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள் வீ. ஆனந்தபால், சு.மா. செல்வராசு, வ. நாவேந்தன், மீரா.சுல்தான், தாமரைக்கண்ணன், மு. சுப்பிரமணியன், இளந்தென்றல் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

நலிவடைந்த குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு மிதிவண்டி மற்றும் பெண்களுக்கு புடவைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.