வேதாரண்யத்தில் சீற்றமில்லாத கடல்
வேதாரண்யத்தில் கடலில் இயல்பான அலை சீற்றம் குறைந்து இருந்ததால் திங்கள்கிழமை கரையோரம் நீா்மட்டம் குறைந்து காணப்பட்டது.

அலையில் சீற்றமில்லாமல் கரையோரம் நீா்மட்டம் குறைந்து காணப்பட்ட வேதாரண்யம் கடற்கரை.
Updated On :9 டிசம்பர் 2024, 10:05 pm









