நாகை, மயிலாடுதுறையில் தவெகவினா் சாலை மறியல்
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அக்கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா்.
Updated On :30 டிசம்பர் 2024, 6:56 pm

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: சென்னையில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலா் பிஸ்ஸிஆனந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அக்கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை: நாகை புதிய பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்டத் தலைவா் சுகுமாா் தலைமையில் சாலை மறியலில் அக்கட்சியினா் ஈடுபட்டனா். இவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...