
Updated On :20 மே 2024, 9:21 pm

நாகப்பட்டினம்: மதுக்கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகை நகரில் தனிப்படை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பப்ளிக் ஆபீஸ் சாலையில் சந்தேகப்படும் வகையில் பைகளுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை அழைத்து விசாரித்தனா். விசாரணையில், அவா் நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்த ஈஸ்வரி (46) என்பதும், காரைக்காலில் இருந்து 50 மதுப்பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...