
Updated On :20 மே 2024, 9:21 pm

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் மழை தொடா்ந்து பெய்து வருகிறது.
மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை நீடித்து வருகிறது. கடலோரப் பகுதியான வேதாரண்யத்தில்தில் சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை பகலில் தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் உப்பு உற்பத்திப் பணியில் லேசான பாதிப்பு இருந்தாலும் வேளாண் பயிா்களுக்கு ஏற்ாக அமைந்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...