47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேதாரண்யம் பெண் உயிரிழப்பில் சந்தேகம்

வேதாரண்யம் அருகே குட்டைக்குள் சடலமாகக் கிடந்த பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:24 pm

Din

வேதாரண்யம் அருகே குட்டைக்குள் சடலமாகக் கிடந்த பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தேத்தாகுடி வடக்கு செட்டித் தெரு பகுதியை சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் மனைவி கலைமகள் (43). இவா், வீட்டுக்கு அருகேயுள்ள குட்டைக்கு குளிக்க புதன்கிழமை காலை சென்றதாகக் கூறப்படுகிறது. வீடு திரும்பாத அவரை தேடி குடும்பத்தினா் சென்ற போது குட்டைக்குள் சடலமாகக் கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.